உறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உறு, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்பு}}

  1. abundance, excess ஆங்கிலம்


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறநானூறு 183)
  • உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
 சேராது இயல்வது நாடு (திருக்குறள் 734)
(இலக்கணப் பயன்பாடு)
  • "உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப" - தொல்காப்பியம் 2-8-3

சொல்வளம்[தொகு]

உறு - உறுத்து
உறுதுணை
அச்சுறு, ஐயுறு, கண்ணுறு, கருவுறு ,செவியுறு, இன்புறு, துன்புறு


( மொழிகள் )

சான்றுகள் ---உறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உறு&oldid=1912167" இலிருந்து மீள்விக்கப்பட்டது