உலு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • , உலு(பெ) = உலுக்கு = ஆட்டு.

1) அசை, 2) மலை, 3) வெண்கலம்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (பெ)

1)To shake, move, stir, agitate, 2) mountain, 3) bell metal

(உலு), (உழு), (உளு).


ஆதாரம் ---> இணைய சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி - அசை + மலை + வெண்கலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலு&oldid=648563" இலிருந்து மீள்விக்கப்பட்டது