உள்ளாட்சி
Appearance
பொருள்
உள்ளாட்சி(பெ)
- ஊராட்சி, பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சி முதலிய [[உள்ளூர்] நிர்வாக ஆட்சியமைப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- local government, such as village body, municipality
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உள்ளாட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஆட்சி - ஊராட்சி - பேருராட்சி - நகராட்சி - மாநகராட்சி - அரசு