உவா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உவா, பெயர்ச்சொல்.

 1. நிறைநிலா, மாமதி, உவாமதி, முழுநிலா
 2. மறைநிலா, அமாவாசை, காருவா
 3. பருவகாலம்
 4. கடல்
 5. இளமை
 6. இளையோன்
 7. யானை
மொழிபெயர்ப்புகள்
 1. full moon ஆங்கிலம்
 2. new moon ஆங்கிலம்
 3. season ஆங்கிலம்
 4. sea ஆங்கிலம்
 5. young ஆங்கிலம்
 6. youth ஆங்கிலம்
 7. elephant ஆங்கிலம்
 1. ...இந்தி
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---உவா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உவா&oldid=922841" இருந்து மீள்விக்கப்பட்டது