அமாவாசை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அமைவாதல்; அமைவாதை
- சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாள்
- இச்சொல் அமாவஸ்யா என்ற வடமொழிச்சொல்லின் நேர் திரிபு.
- அமாவாசை பூரணை யாகு மவர்க்குச் (குறள்மூலம், ஔவையார்)
- சூரியனும், சந்திரனும் கூடி நிற்குந் திதி
விளக்கம்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமாவாசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
சொல் வளப்பகுதி: பாட்டியம்மை - அமாவாசி - தேய்பிறை - வளர்பிறை - உவாந்தம் - பூரணை - உவா - உவாவறுதி - தலையுவா - அமாவாசைக்கண்டம் - அமாவாசைக்கருக்கல் - இந்துவோடிரவிகூட்டம் - பிதிர்நாள் - பிதிர்தினம் - அரிசம் - கடையுவா - சாந்திராயணம் - சினீவாலி - சேட்டம் - சைத்திரம் -- தசரா - திதிட்சயம் - பஞ்சதசி - பஞ்சபட்சிவேளை - பருவகாலம் - பருவசந்துக்கட்டு - பருவம்