உவாத்தி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
உவாத்தி (பெ)
- உபாத்தியாயன், கற்பிப்பவர்; ஆசிரியர்
- ஆரண வுவாத்தி யபஞ்சிகன் (மணி. 13,4).
- அந்தணர் உவாத்தியைக் கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்து (மணிமேகலை 13:46)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தந்தை எனப்படுவான் தன் உவாத்தி (நான்மணிக்கடிகை 42)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---உவாத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +