ஊன்றிச்சொல்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன்றிச்சொல்(லு)-தல்
  • ஊன்று + சொல்--

பொருள்[தொகு]

  1. தெளிவாய்ப் பேசுதல்
  2. உறுதியாய்ச் சொல்லுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Transitive verb
  1. To speak distinctly, articulate carefully
  2. To speak emphatically


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்றிச்சொல்தல்&oldid=1408808" இருந்து மீள்விக்கப்பட்டது