உள்ளடக்கத்துக்குச் செல்

ஊமணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஊமணை(பெ)

  1. பேசுந்திறமற்றவ-ன்-ள்; ஊமை
  2. அழகற்றது, வடிவமற்றது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one unable to speak freely
  2. that which is defective, misshapen, clumsily made
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊமணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஊமணைச்சட்டி - ஊமை - ஊமணாமூஞ்சி - ஊமணையன் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊமணை&oldid=897843" இலிருந்து மீள்விக்கப்பட்டது