உள்ளடக்கத்துக்குச் செல்

misshapen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
misshapen:
வடிவமற்ற புயல்(Typhoon Ewiniar)
பொருள்

misshapen()

  1. வடிவம் தவறான, உருவக் குறைபாடுள்ள/மாறிப்போன. உருக்குலைந்த, அவலட்சணமான, வடிவற்ற, அழகற்ற
விளக்கம்
பயன்பாடு
  1. melted and misshapen container - உருகி உருக்குலைந்த பாத்திரம்

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகோள் ---misshapen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=misshapen&oldid=1872437" இலிருந்து மீள்விக்கப்பட்டது