ஊமணாமூஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஊமணாமூஞ்சி(பெ)

  1. பேசாமல் 'உம்'மென இருப்பவர்
  2. பொலிவற்ற முகமுள்ளவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who does not speak freely
  2. stupid, sullen, pouting person;one with an ugly or forbidding countenance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊமணாமூஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :ஊமணை - ஊமை - உம்மணாமூஞ்சி - ஊமணையன் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊமணாமூஞ்சி&oldid=897866" இருந்து மீள்விக்கப்பட்டது