ஊமைவெயில்
Appearance
பொருள்
ஊமைவெயில்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பகல் உணவை முடித்துக்கொண்டு கடைக்கு வந்தார். வெளியில் ஊமைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. வாடிக்கையொன்றும் வரவில்லை. (சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன், அழியாச் சுடர்கள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊமைவெயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஊமை - வெயில் - ஊமைக்கோட்டான்வெயில் - இளவெயில் - இறங்குவெயில் - ஏறுவெயில் - கடுவெயில்