கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- இடையூறு
- (எ. கா.) மாலைதா ழகலத் தூறுபாடற வந்தரத் தளிகவர்ந்துண்ப (திருவிளை. தருமிக். 56).
- துன்பம்
- (எ. கா.) ஊறுபா டில்லையுயிர்க்கு (குறள். 945).
- குத்தல், வெட்டல், எய்தல், எறிதல்; ஆயுதங்களாற் காயமுண்டாக்குகை (பிங்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- obstacle, obstruction, hindrance
- trouble, distress
- wounding, of which there are four methodsnn viz.,stabbing, cutting, throwing and injuring with weapons.
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)
+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +