உள்ளடக்கத்துக்குச் செல்

ஊலாமீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஊலாமீன்:
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • ஊலாமீன், பெயர்ச்சொல்.
  1. சீலாமீன்
  2. ஒரு பெரிய கடற்மீன் இனம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a giant, long sea fish with more meat content for human consumption

விளக்கம்

[தொகு]
  • நீளமான, இறைச்சிப்பகுதிகள் மிகுந்த, மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும், வெப்ப மண்டல கடல் மீன்களில் ஒன்று
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊலாமீன்&oldid=1461198" இலிருந்து மீள்விக்கப்பட்டது