உள்ளடக்கத்துக்குச் செல்

சீலாமீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சீலாமீன்:
ஒரு கடற்மீன் வகை
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சீலாமீன், பெயர்ச்சொல்.
  1. ஊலாமீன்
  2. ஒரு பெரிய கடற்மீன் இனம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a giant, long sea fish with more meat content for human consumption

விளக்கம்

[தொகு]
  • நீளமான, இறைச்சிப்பகுதிகள் மிகுந்த, உணவாகப் பயன்படும், வெப்ப மண்டல கடல் மீன்களில் ஒன்று
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீலாமீன்&oldid=1461199" இலிருந்து மீள்விக்கப்பட்டது