worldwide
Appearance
worldwide, ஆங்கிலம்.
[தொகு](கோப்பு)
பொருள்
worldwide(உ)
விளக்கம்
பயன்பாடு
- worldwide web - உலகளாவிய இணையம்/வலை
- worldwide economic downturn - உலகளாவிய பொருளாதாரக் கீழ்முகம்/வீழ்ச்சி/மந்தம்
- The film was released worldwide - திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது
- In recent decades, several Indian universities, particularly the Indian Institutes of Technology (IITs), have received worldwide acclaim for producing high-quality graduates - அண்மைய பத்தாண்டுகளில், பல இந்தியப் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், உயர்தரப் பட்டதாரிகளை உருவாக்குவதில் உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளன. (World class worldwide: transforming research universities in Asia and Latin, Philip G. Altbach, Jorge Balán)
- worldwide (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---worldwide--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு