எதிர்ப்பதம்
Appearance
பொருள்
- எதிர்ப்பதம் = எதிர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) ' எதிர்ப்பதம் என்பது எதிர்ச்சொல் ஆகும். ' (எ.கா.) வெப்பம் X தட்பம்.
- (இலக்கணக் குறிப்பு) - எதிர்ப்பதம் என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்தது.