தட்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தட்பம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தட்பம் என்பது குளிர்ச்சியைக் குறிக்கும்.
  2. அருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. coolness; cold
  2. love;mercy.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. பலதட்பந் தாஞ்செய்ய(சீவக சிந்தாமணி 1810).
  2. அழகிய தட்பத்தினை யுடையார் (திருக்குறள் 30, உரை).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தட்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்பம்&oldid=1061205" இருந்து மீள்விக்கப்பட்டது