எள்ளுத்தாத்தா
Appearance
எள்ளுத்தாத்தா (பெ)
பொருள்
- பாட்டனின் பாட்டன்; தாத்தாவுக்குத் தாத்தா
- பூட்டனின் தந்தை; கொள்ளுத்தாத்தாவுக்குத் தந்தை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- கொள்ளு என்பது சிறிய விதை, ஆனால் எள்ளு என்பது அதனினும் சிறிய விதை. உறவின் நெடிய தொடர்பைக் காட்ட கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா என்ற பெயர்கள் வழங்குகின்றன. வழித்தோன்றல்களின் மேலும் மேலும் சிறிய கூறாகையால் முன்னோர்கள் கொள்ளு, எள்ளு என்று சிறுத்துக்கொண்டு போகும் முன்னொட்டு தந்து அழைக்கப்படுகிறார்கள்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---எள்ளுத்தாத்தா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி