ஏகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வறன்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • ஏகன், பெயர்ச்சொல்.
 • தமிழில் பொருள்
 1. சென்றவன் (குறள். அதிகாரம் 1, குறள் 3)
 • சமஸ்கிருதத்தில் வழங்கும் ஏகன் எனும் சொல்லின் பொருள்
 1. ஒருவன்
 2. தனக்கு இணையற்ற சிறப்புடையவன்
 3. கடவுள், இறைவன்
 4. சிவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. gone man
 2. one man
 3. peerless
 4. God, as one
 5. Siva
சொல் வளப்பகுதி
 • இச்சொல் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படுவதால் பல வேளைகளில் மக்கள் பொருள் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இது இரு மொழிகளிக்கு இடையே காணப்படும் ஓர் ஒற்றொலிச்சொல் (homophone)
 • மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் = மலர்மேல் நடந்தவன்/சென்றவன் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது (அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:3)
 • ஏகம், அனேகன், ஏகதேவன், ஏகநாதன், ஏகநாயகன், ஏகாதிபதி ஏகதந்தன், ஏகாம்பரநாதர் ஏகாம்பரர் ஏகாம்பரம் ஏகாம்பரன் ஏகாயம் ஏகாயனர் ஏகவீரன் ஏகவீரியன் ஏகபாதர், ஏகாகி ஏகதண்டி ஏகதார், ஏகதாரவிரதன், ஏகதாளம், ஏகதேசம், ஏகதேசி, ஏகதேசவறிவு, ஏகதேசவுருவகம், ஏககுடும்பம், ஏககுண்டலன், ஏகசக்கரவர்த்தி, ஏகசக்கராதிபத்தியம், ஏகசக்கராதிபதி, ஏகசகடு, ஏகசமன், ஏகசமானம், ஏகசிந்தை, ஏகசுபாவம், ஏகத்துவம், ஏகத்தொகை , ஏக்கன்போக்கன், ஏக்கிபோக்கி, ஏக்கெறி, ஏகவேணி, ஏகாத்மவாதம், ஏகாத்மா, ஏகதந்திரி, ஏகப்பசலி ஏகப்பிரளயம் ஏகப்பிழை ஏகபத்திரிகை ஏகபத்தினிவிரதம் ஏகபாதம் ஏகபாவம் ஏகபாவனை ஏகபிங்கலன் ஏகபிராணன் ஏகபுத்திரன் ஏகபோகம் ஏகம்பட்சாரம் ஏகம்பம் ஏகம்பன் ஏகமாயிரு ஏகராசி ஏகலபுச்சன் ஏகவட்டம் ஏகவல்லி ஏகவாசம் ஏகவாணை ஏகவாரம் ஏகவிடுகொடி ஏகவெளி ஏகஸ்தாய் ஏகாக்கிரசித்தம் ஏகாக்கிரதை ஏகாக்கிரம் ஏகாகம் ஏகாகாரம் ஏகாங்கி ஏகாசம் ஏகாட்சரம் ஏகாட்சரி ஏகாட்சி ஏகாண்டம் ஏகாதசம் ஏகாதசர் ஏகாதசருத்திரர் ஏகாதசி ஏகாதசிவிரதம் ஏகாதிபத்தியம் ஏகாந்தம் ஏகாந்தசேவை ஏகாந்தநித்திரை ஏகாந்தவாதி ஏகாந்தவாழ்வு ஏகார்க்களம் ஏகாரவல்லி ஏகாலத்தி ஏகாலாத்தியம் ஏகாலி ஏகாவல்லி ஏகாவலி ஏகான்மவாதம் ஏகவிஷயம் ஏகமுகம், ஏகமனம் ஏகசிந்தை ஏககண்டம் ஏகவசனம் ஏககாலம் ஏகாதசி
 • ஏகி ஏகை, ஏகீபவி ஏகீபாவம் ஏகு
 • ஏகோத்தரவிருத்தி ஏகோத்திஷ்டம் ஏகோதகம் ஏகோதிட்டம் ஏகோத்திஷ்டம் ஏகோபி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏகன்&oldid=1903114" இருந்து மீள்விக்கப்பட்டது