உள்ளடக்கத்துக்குச் செல்

ஏடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

ஏடன்(பெ)

  1. தோழன்
  2. அடிமை, தொழும்பன்
    ஏடர்களை யெங்கு மாண்டுகொண்ட வியல்பறிவார்(திருவாச. 43, 4).
  3. செவிடன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. friend, companion
  2. slave
  3. a deaf man
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ஏடா, ஏடி, காடன், ஓடன், கடன், வேடன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏடன்&oldid=1241865" இலிருந்து மீள்விக்கப்பட்டது