ஏடா
Appearance
பொருள்
ஏடா(பெ)
- தோழன், தாழ்ந்தோன் இவர்களை விளித்தற்கண் வரும் இடைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- an exclamation addressed familiarly to a friend or an inferior
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- c என்பது பெண்பால்
ஆதாரங்கள் ---ஏடா--- DDSA பதிப்பு + வின்சுலோ +