ஏடிபி
Appearance
ஏடிபி(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ADP ஆங்கிலம்
விளக்கம்
- இது ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறுக்கச்சொல் ஆகும்.
- Automatic Data Processing என்பதன் குறுக்கம். (தன்னியக்கத் தரவுச்செயலாக்கம்).
- adenosine diphosphate என்பதன் குறுக்கம்.
- abbreviation வாசிக்கும் போது, ஒவ்வொரு எழுத்தாகக் கூறுவர்.
(தகவலாதாரம் --->இணைய ஆங்கில விக்சனரி அகரமுதலி)
:(initialism), (ATP), (abbreviations list)