initialism
Appearance
பொருள்
- initialism
- முதலெழுத்து சொல்லாக்கம்
- முதலெழுத்தாக்கம்
- அஃகுப்பெயர்
விளக்கம்
- இது ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- 1)(biochemistry) (a)denosine (t)ri(p)hosphate.
- 2)(tennis) Association of Tennis Professionals.
- abbreviation என்பது ஒரு வார்த்தையின், சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
- இவற்றினை வாசிக்கும் போது, ஒவ்வொரு எழுத்தாகக் கூறுவர்.(எ. கா.) a. c.
- initialism என்பது பல சொற்களின், முதல் எழுத்து(அ) தொடக்க எழுத்துக்கள் இணைத்து உருவாக்கப்படுகின்றது.
- ஆனால், இதனைதனித்தனியெழுத்தாகச் சொல்ல வேண்டும். ஒரே சொல்லாகச் சொல்லப்படுவதில்லை. (எ. கா.) ATP
- acronym என்பது பல வார்த்தைகளின், முதல் எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது.
- இவற்றினை வாசிக்கும் போது, ஒரு சொல்லாகக் கூறுவர்.(எ. கா.) unicef