ஏட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஏட்டை, பெயர்ச்சொல்.

  1. வறுமை
  2. இளைப்பு
  3. அவா
  4. துன்பம்
  5. எருமை
  6. எருது
  7. வெருகு
  8. விருப்பம்
  9. விலங்கேற்றின் பெயர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. poverty
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஏட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏட்டை&oldid=1335093" இலிருந்து மீள்விக்கப்பட்டது