வெருகு
Appearance
பொருள்
வெருகு(பெ)
- ஆண்பூனை, காட்டுப்பூனை
- மரநாய்
- விருகு எனும் செடி வகை
- வெருகங்கிழங்கு
- வெண்கிடை
- மெருகு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- tomcat, wild cat
- ol, tuberous-rooted herb; shrub with a very large leaf, used for covering newly planted saplings; arum macrorhizon (Colloq.)
- white-flowered sola
- polish
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி (குறுந்தொகை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெருகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
வெரு - வெருவு - வெருகம் - விருகு - மருகு - வெண்கிடை - காட்டுப்பூனை - வெருகடி