உள்ளடக்கத்துக்குச் செல்

ஏனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஏனல்(பெ)

  1. செந்தினை
  2. கருந்தினை
  3. தினைப்புனம்
  4. கதிர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. red millet
  2. black millet
  3. millet field
  4. ear of corn
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் (புற. 28)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஏனல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தினை, தினைப்புனம், செந்தினை, கருந்தினை, புனம், காடு, கொல்லை

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏனல்&oldid=1019271" இலிருந்து மீள்விக்கப்பட்டது