உள்ளடக்கத்துக்குச் செல்

ஏப்பைசாப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஏப்பைசாப்பை (பெ)

பொருள்
  1. பயனற்றது; மதிப்பற்றது
  2. எளிதில் ஏமாற்றப்படக் கூடிய ஒரு கோமாளி; ஏமாளி; முட்டாள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which is useless
  2. one easily fooled
விளக்கம்
  • சப்பை என்பதிலிருந்து வந்தது
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஏப்பைசாப்பை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஏமாளி - முட்டாள் - கோமாளி - பயன் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏப்பைசாப்பை&oldid=773788" இலிருந்து மீள்விக்கப்பட்டது