ஏமாளி
Appearance
ஏமாளி (பெ)
பொருள்
- பிறர் ஏமாற்ற ஏமாந்து போகும் ஆள்; கரவாகவோ, மறைத்தோ ஒருவரிடம் பழகி பிறர் பொருளையோ, வாய்ப்பையோ பறிப்பவர்களில் செயலில் அறியாமல் சிக்கி அவற்றை (எளிதாக) இழப்பவர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏமாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +