கரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கரவு(பெ)

  1. ஒளிவு, மறைவு, களவு
  2. கபடம், தீய எண்ணம்
இரவெனும் ஏமாப்பில் தோணி கரவெனும் பார்தாக்க பக்குவிடும் (திருக்குறள்)
  1. முதலை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. wickedness, secrecy
"https://ta.wiktionary.org/w/index.php?title=கரவு&oldid=1900023" இருந்து மீள்விக்கப்பட்டது