ஏளனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஏளனம்(பெ)

  1. இகழ்ச்சி
    (எ. கா.) அவள் என்னை ஏளன மாகப் பார்த்தாள்.
  2. கிண்டல்
  3. பகடி
  4. அவமானம்
  5. பரிகாசம்


மொழிபெயர்ப்புகள்
  1. contempt ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏளனம்&oldid=1899854" இருந்து மீள்விக்கப்பட்டது