பகடி
Appearance
பகடி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு நகரம் உருவாகுவதற்கு முதல் தகுதி பசி என பகடி செய்கிறார். நகரம் ஒரு புறம் நாகரீகத்தின் வளர்ச்சி எனினும் மறுபுறம் பிச்சைக்காரர்களின் புகலிடமாகவும் பசியின் பிறப்பிடமாகவும் உள்ளது. (பகுதிநேரக்கடவுளின் நாட்குறிப்பேடு: அமிர்தம் சூர்யா , பொன். குமார், கீற்று)
- ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் படித்த ஆசானை, சக மாணவர்கள் புத்தகப் புழுவென பகடி செய்தனர் (வரலாற்று நாயகர் குமாரன் ஆசான், ஏ.பி.வள்ளிநாயகம், கீற்று)
- 'வெளிக்குப் போகிறதென்றால்கூட அவங்கள் இரண்டுபேருக்கும் ஒன்றாய்போனால்தான் சரியாகப்போகும் ' என்று அயலில் பகடி சொல்வார்களாம். (இரட்ஷகன் வருகிறான், பொ.கருணாகரமூர்த்தி)
- ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பகடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +