அநாதை
பொருள்
அநாதை(பெ)
- திக்கற்றவன், ஆதரவற்றவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அநாதை இல்லம், அநாதை விடுதி - orphanage
- எதுவும் இல்லாதவன் ஏழை. ஆதரிப்பார் அற்றவன் அநாதை. இருப்பதைத் துறப்பவன் துறவி. (ஆனந்தவிகடன், 20-ஏப்ரல் -2011)
- "அநாதை நான். நான் சினம் கொண்டால் யாரை என்ன செய்யப் போகின்றது. என் பிறப்பே சிரிப்புத்தானே?".
- "அப்படியெல்லாம் கூறாதே குழந்தாய், நானிருக்கும் போது நீ எப்படி அநாதை ஆக முடியும்?". (கனவான நனவு, நளினிதேவி, கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
:ஏழை - ஏதிலி - நாடோடி - பஞ்சை - பராரி
ஆதாரங்கள் ---அநாதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +