ஐம்புலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஐம்புலம், பெயர்ச்சொல்.
  • (ஐந்து+புலம்)
  1. சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒலி --- பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகையுணர்ச்சிகள்.
    (எ. கா.) ஐம்புலனு மொண்டொடி கண்ணே யுள (குறள். 1101).
  • ஐம்புலன்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The sensations of the five sensory organs.i.e.,tongue, eye, skin, nose and ear



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்புலம்&oldid=1275691" இருந்து மீள்விக்கப்பட்டது