ஐயர்
Appearance
பொருள்
ஐயர், .
- பெரியோர்
- ஐயரே யம் பாலவ ரருளாலிப் பொழுதணைந்தோம் (பெரியபு. திரு நாளை. 30).
- முனிவர்
- ஐயர் யாத்தனர் கரண மென்ப (தொல். பொ. 145)
- தேவர். (திவா.)
- பார்ப்பார். (திவா.)
- ஸ்மார்த்தப்பிராமணர் பட்டப் பெயர்
- வீரசைவர் பட்டப் பெயர்
- விசாகப்பெருமாளையர்
- பாதிரியார்களின் பட்டப்பெயர்
- போப்பையர்
மொழிபெயர்ப்புகள்
- Men worthy of respect
- sages
- celestials
- Brāhmans
- Title of Smārta Brāhmans
- Title of Lingāyats
- Title of ordained ministers in the Protestant Churches
விளக்கம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐயர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற