ஐயள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஐயள்:
பொருள்

ஐயள், பெயர்ச்சொல்.

  1. மென்மையானவள்
    வையெயிற்று ஐயள் மடந்தை - (நற்றிணை) 2
  2. வியக்கத்தக்கவள். (ஐங்குறுநூறு. 255.)
மொழிபெயர்ப்புகள்
  1. She-tenderஆங்கிலம்
  2. Remarkable, wonderful woman
விளக்கம்
  • ஐயன் - ஆண்பால்

ஐயை - பெண்பால்



( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஐயள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

சொல் வளப்பகுதி: ஐயர் - ஐயம் - ஐயவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயள்&oldid=1379242" இருந்து மீள்விக்கப்பட்டது