ஒக்கலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒக்கலி (வி)

  1. உறவினரோடு கலந்து பேசு; உறவாடு
  2. பந்துக்களைப் பரிபாலி
  3. சமாதானமாகு
  4. வெற்றியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. converse freely, hold friendly communion with one's relations
  2. encourage one's relations, maintain them, give them medical aid, etc
  3. become reconciled
  4. shout in joy, hulla-baloo, as a mark of triumph
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பேய்கள்கூடி யொன்றினை யொன்றடித் தொக்கலித்து (பதினொ. திருவாலங்காட்டு. மூத்த. 1, 11)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஒக்கலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஒக்கல் - உறவாடு - அளவளாவு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒக்கலி&oldid=1012332" இலிருந்து மீள்விக்கப்பட்டது