ஒக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒக்கல் ()

 1. உறவினர்; சுற்றத்தார்; உறவு, சுற்றம், சொந்தம்
 2. குடி, குடும்பம்
 3. பக்கம்
 4. இடுப்பு, இடை
 5. இரு பகுதிகளை தைத்து மூட்டுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. relations; kinsfolk
 2. family
 3. side
 4. hip; side of the body
 5. sewing together two pieces of any material
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • தென்புலத்தார் தெய்வம் விருந் தொக்கல் தான் (குறள், 43)
 • ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே (புறநானூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஒக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :உறவு - உறவினர் - பக்கம் - ஒக்கலி - உக்கல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒக்கல்&oldid=788352" இருந்து மீள்விக்கப்பட்டது