ஒட்பம்
Appearance
பொருள்
ஒட்பம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- intelligence, wisdom
- brightness, splendour
- prosperity
விளக்கம்
ஒள் > ஒளி, ஒள் > ஒட் > ஒட்பம். 'ஒட்பம்' என்னும் சொல் ஒள், 'ஒளி' என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய சொல்லாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார். (குறள் 404)
- உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. (குறள் 425)