ஒருப்படு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஒருப்படு(வி)

  1. உடன்படு, இசை
    நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் (திருவாசகம்)
  2. ஒன்றுபடு, சேர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. agree
  2. unite
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒருப்படு&oldid=1064607" இருந்து மீள்விக்கப்பட்டது