உள்ளடக்கத்துக்குச் செல்

ஓகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. உவகை, மகிழ்ச்சி
    • ஓகையோ டிருத்தி (பாரத. குருகுல. 93).
  2. ஓசை; ஆரவாரம்
    • பொருதோகை சுரராசபுரமேறவிடுகாளை (தக்கயாகப். 5).
  3. ஓர்கை; வருவது சொல்கை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. delight, joy
  2. loud noise, shouting
  3. prognostication
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---ஓகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓகை&oldid=1139024" இலிருந்து மீள்விக்கப்பட்டது