கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
ஓபி(பெ)
- வீணான பொழுது
- வீணான காலம் கடத்துவது (ஓபி அடிப்பது)
மொழிபெயர்ப்புகள்
- idle time
- spend time idly, idle, mope
விளக்கம்
- ஆங்கிலத்தில் 'Out of Business' என்பதைச் சுருக்கமாக 'OB' என்று எழுதும் வழக்கம் இருந்தது. அதிலிருந்து இச்சொல் பேச்சுவழக்கிற்கு வந்ததாகக் கருதப்படுகிறது.