ஓர்ப்படி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பொருள்

ஓர்ப்படி(பெ)

  1. கணவரின் சகோதரரின் மனைவி, ஒரகத்தி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. wife of husband's brother
விளக்கம்
ஓர் அகத்தில் இருப்பதால் ஒரகத்தி என இந்த உறவு அழைக்கப்பட்டது.
நபர் (அ)=நபர் (ஆ)வின் ஒரகத்தி என்றால் நபர் (ஆ)=நபர் (அ)வின் அண்ணி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓர்ப்படி&oldid=1050280" இருந்து மீள்விக்கப்பட்டது