உள்ளடக்கத்துக்குச் செல்

கங்காளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கங்காளம்-ஒரு பெரிய பாத்திர வகை
கங்காளம்-எலும்புக்கூடு
கங்காளம்-பிணம்
கங்காளம்-குளம்/குட்டை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கங்காளம், .

பொருள்

[தொகு]
  1. ஒரு பெரிய பாத்திர வகை.
  2. தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு-சிறப்பாக முதுகெலும்பு
  3. பிணம்
  4. குளம்,குட்டை
  5. உணவருந்தும் பெரிய தட்டு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. large metal vessel generally of brass, for holding water etc
  2. skeleton
  3. carcass
  4. pond
  5. a large brass plate to eat from.

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...பல மொழிகளில் பொருளுக்குத் தக்கவாறு மூலச்சொல் கொண்டது...தண்ணீர் முதலிய சேமிக்க இருபுறமும் பிடிகளமைந்த மிகப் பெரிய பாத்திர வகை.
  • எலும்புக்கூடு, பிணம், குளம்,குட்டை ஆகிய அர்த்தங்களும் அடங்கும்...




"https://ta.wiktionary.org/w/index.php?title=கங்காளம்&oldid=1271388" இலிருந்து மீள்விக்கப்பட்டது