உள்ளடக்கத்துக்குச் செல்

கசடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கசடு, பெயர்ச்சொல்.

  1. அழுக்கு,
  2. குறைபாடு, குற்றம்
  3. ஐயம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. stain
  2. blemish, fault
  3. doubt
  4. scum
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • கற்கக் கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கசடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசடு&oldid=1919750" இலிருந்து மீள்விக்கப்பட்டது