கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
கசேரு(பெ)
- கருணைக்கிழங்கு
- முத்தக்காசு
ஆங்கிலம்
- elephant yam
- straight sedge
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- முத்தம், முத்தக்காசு, முற்காசு, முத்தாதி, உதிர், கார்கோளி, குருவிந்தம், கோரைக்கிழங்கு, மேகம், கசேரு, அமுந்திரம்
ஆதாரங்கள் ---கசேரு--- DDSA பதிப்பு + வின்சுலோ +