கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
கார்கோளி(பெ)
- முத்தக்காசு
- கார்க்கோழி
- கருங்காணம், கருங்கொள்
- கருஞ்சீரகம்
ஆங்கிலம்
- straight sedge
- black horse-gram
- black cumin
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- முத்தம், முத்தக்காசு, முற்காசு, முத்தாதி, உதிர், கார்கோளி, குருவிந்தம், கோரைக்கிழங்கு, மேகம், கசேரு, அமுந்திரம்
ஆதாரங்கள் ---கார்கோளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +