கச்சம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கச்சம், .
பொருள்
[தொகு]- ஆடை விளிம்பை மடித்துச் செருகிய அமைப்பு
- ஆமை
- மரக்கால், ஒரு பண்டைய தானியங்களை அளக்கும் அளவை.
- ஒரு பெரிய எண்
- ஒப்பந்தம்
- ஒரு வகைச் சிறுமீன்
- பறவையின் இறகு
- யானைக் கழுத்திலிடும் கயிறு
- அங்கவடி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- form of tucking up after pleating edges of saree or long dhoti
- tortoise
- a yesteryear measure of capacity to measure the quantity of grain
- a very large number
- agreement
- a kind of small fish
- feather
- rope round an elephant’s neck and nape
- stirrup.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கச்சம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி