கஞ்சனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கஞ்சனை(பெ)

  1. கண்ணாடி
    திருமுன் கஞ்சனை பிடிப்பவர் (அரிச். பு.விவாக. 123).
  2. தூபகலசம்; கலசப் பானை
    கருமணி முகடுவேய்ந்த கஞ்சனை (சீவக. 2140).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. mirror
  2. censer, a small pot
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கஞ்சனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

கஞ்சன், கஞ்சினி, தூபம், கலசம், கலயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கஞ்சனை&oldid=1053655" இருந்து மீள்விக்கப்பட்டது