கடறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கடறு(பெ)

  1. மலைப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. hilly area
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிர (புறநானூறு, 202)
  • பருப்பதக் கட

எ. கா) கார்க்கொன்றை ஏற்றான் கடறு -திருஈங்கோய்மலை எழுபது 31 ம் பாடல் (இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடறு&oldid=1893637" இலிருந்து மீள்விக்கப்பட்டது