கடலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கடலை

கடலை(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
தமிழ்


பொருள்

கடலை(பெ)

  1. உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம்
  2. இளம்பெண்களுடன் அடிக்கும் அரட்டை (பேச்சுவழக்கு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. nut, peanut, groundnut
  2. aimless chat with girls

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கடலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடலை&oldid=1633740" இருந்து மீள்விக்கப்பட்டது